Home சிறப்புச் செய்திகள் யாழ்.பல்கலையில் நினைவுதூபி அகற்றலை கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் சிறப்புச் செய்திகள்செய்திகள் யாழ்.பல்கலையில் நினைவுதூபி அகற்றலை கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் January 11, 2021 1608 views SHARE Facebook Twitter யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை இடித்தழித்தமைக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் அருகே ம.தி.மு.க தலைவர் வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. RELATED ARTICLESMORE FROM AUTHOR முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்பட்டஇறந்தவர்களை கணக்கெடுக்கும் விசேட பணி தமிழருக்கு எதிராக நிகழ்தப்பட்டது இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானிய பிரதமருக்கு ICPPG மனு கையளிப்பு ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களின் கண்ணீருடன் பிரித்தானியாவிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்